கோவையில் போக்குவரத்து காவல்துறையினர் செய்த சிறப்பான சம்பவம்
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் இன்று மதியம் போக்குவரத்து காவல்துறையினர் அதிக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தனர் இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர் கல்லூரி மாணவர்கள் இது போன்ற அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை உபயோகப்படுத்த கூடாது என்றும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்

