மார்ட்டின் குழும நிறுவனர்க்கு திருமணநாள் நிகழ்வு
புகழ் பெற்ற மார்ட்டின் குழும நிறுவனர் மார்டீன் மற்றும் லீமாரோ மார்டீன் திருமண நாள் விழா இன்று கோவை மார்ட்டின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு திருமண விழாவை கொண்டாடும் மார்ட்டின் குடும்பத்தினருக்கு மாலை மற்றும் பூங்கொத்து, சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

