4வயது உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்
4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மிக விரைவாக கொண்டு வந்து சேர்ந்த ஓட்டுனர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த நான்கு வயது குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குறுகிய நேரத்தில் மிக விரைவாக தங்களுடைய உயிரை பணயம் வைத்து கொண்டு வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்

